இஸ்ரேல் பிரதமருடன் நரேந்திர மோடி தொலைப்பேசியில் பேச்சு
பதிவு : அக்டோபர் 06, 2020, 10:07 AM
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இருநாடுகளின் ஒத்துழைப்பை விஸ்தரிப்பது தொடர்பாக ஆலோசனையை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயம், நீர்வளம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான இருநாட்டு முயற்சிகளையும் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.