புறநகர் ரயில் சேவையில் மேலும் சிலருக்கு தளர்வு
பதிவு : அக்டோபர் 06, 2020, 09:58 AM
புறநகர் ரயில் சேவை 6 மாதத்துக்குப் பின் தொடங்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
புறநகர் ரயில் சேவை 6 மாதத்துக்குப் பின் தொடங்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய அரசு பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் புறநகர் ரயில் சேவையில் மேலும், சிலர் பயணிக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் உள்ளவர்கள், துறைமுக பணியாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள்ஆகியோரும் சிறப்பு மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.