கொரோனாவில் இருந்து குணமடைந்தார் நடிகை தமன்னா
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:54 AM
கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி ஐதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகை தமன்னா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மருத்துவர்களின் கவனிப்பால் குணமடைந்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கும் தமன்னா, அவர்களின் அறிவுரைப்படி சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி எனவும் நடிகை தமன்னா குறிப்பிட்டு இருக்கிறார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.