உ.பி கொடூரத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல - மு.க.ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:27 AM
தி.மு.க. மகளிர் அணியினரை காவல்துறை கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மகளிர் அணியினரை காவல்துறை கைது செய்ததற்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த கொடூரத்திற்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இந்த கைது  என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. அரசு தமது அராஜக குணத்தை கைவிட வேண்டும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.