உலகம் ஆயுதமயமாக்கப்படுவதை நாம் அனைவரும் தடுத்திட வேண்டும் - பிரதமர் மோடி
பதிவு : அக்டோபர் 06, 2020, 08:17 AM
உலகம் ஆயுதமயமாக்கப்படுவதை நாம் அனைவரும் தடுத்திட வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு குறித்த ரெய்ஸ் - 2020 எனும், மெய்நிகர் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இம்மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு பற்றிய விவாதத்தை ஊக்குவிக்க இது ஒரு சிறந்த முயற்சி என கூறினார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 'இளைஞர்களுக்கான பொறுப்பு ஏஐ' திட்டத்தை துவக்கி வைத்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த ரெய்ஸ் 2020 மாநாடு, 
ஐந்தாம் தேதியிலிருந்து, 9 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில், சர்வதேச செயற்கை நுண்ணறிவுத் துறையின் பிரதிநிதிகள் பங்கேற்று விவாதங்கள் நடத்த உள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.