ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
பதிவு : அக்டோபர் 05, 2020, 10:18 PM
கொரோனா தொற்றை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளக்கம் அளித்தார்.
கொரோனா தொற்றை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளக்கம் அளித்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்த முதலமைச்சர், இது தொடர்பான அறிக்கை சமர்ப்பித்தார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், அன்பழகன், சிவி சண்முகம், தலைமைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.