நள்ளிரவுக்குள் நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பதிவு : அக்டோபர் 05, 2020, 10:14 PM
நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 20,000 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நடப்பாண்டு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 20,000 கோடி ரூபாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  ஜிஎஸ்டி கவுன்சிலின் 42-ஆவது கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏற்கனவே குறைவாக தொகை பெற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய 24,000 கோடி ரூபாய் அடுத்த வார இறுதிக்குள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.