த்ரிஷ்யம் -2 : புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் மோகன்லால்
பதிவு : அக்டோபர் 05, 2020, 06:18 PM
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தாம் நடிக்கும், த்ரிஷ்யம்- 2 திரைப் படத்தின் முதல் புகைப்படத்தை தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தாம் நடிக்கும், த்ரிஷ்யம்- 2 திரைப் படத்தின் முதல் புகைப்படத்தை தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். த்ரிஷயம் என்ற படம், மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பரில் துவங்கியது. இதன் புகைப்படத்தை மோகன்லால் வெளியிட்ட நிலையில், பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து சமூக வலை தளத்தில் கருத்து கூறி வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.