ஒடிடியில் வெளியாகும் "புத்தம் புது காலை" - டிவிட்டரில் ட்ரெய்லர் வெளியீடு
பதிவு : அக்டோபர் 05, 2020, 06:14 PM
சின்னத்திரையின் ஓடிடி முறையில் 'புத்தம் புது காலை' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
சின்னத்திரையின் ஓடிடி முறையில் 'புத்தம் புது காலை' என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரபூர்வ ட்ரெய்லரை, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 5 கதையம்சங்களை கொண்ட இந்த புத்தம் புது காலை திரைப்படத்தை, 
பிரபல இயக்குநர்கள் சுதா கொங்காரா, கௌதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜிவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோர் இயக்கி உள்ளனர். இந்த திரைப்படம், வருகிற16 ஆம் தேதி ஒடிடியில் வெளியாகிறது. இதில், காளிதாஸ் ஜெயராம், ஜெயராம், ஆன்ட்ரியா, ஸ்ருதி ஹாசன், அனு ஹாசன், சுஹாசினி, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.