தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - நாளை ஆலோசனை
பதிவு : அக்டோபர் 05, 2020, 05:06 PM
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை ஆலோசனை நடத்துகிறார். 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாமா?, பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா என்பன உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அதிகாரிகளின் கருத்துகளை கேட்க உள்ளார். இன்று பிற்பகல் 3 மணிக்கு, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவுடன், அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.