வரும் 8ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கை மும்முரம்
பதிவு : அக்டோபர் 05, 2020, 05:02 PM
புதுச்சேரியில், வருகிற 8ஆம் தேதி பள்ளிகளை திறக்க கல்வி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
புதுச்சேரியில், வருகிற 8ஆம் தேதி பள்ளிகளை திறக்க கல்வி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. மாவட்ட நிர்வாக அனுமதியின்படி, வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிப்பு, சமூக இடைவெளியுடன் இருக்கை வசதி உள்பட பல்வேறு பணிகளில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. பள்ளிக்கு வர விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற்று வரவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.