2020 - மருத்துவத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு
பதிவு : அக்டோபர் 05, 2020, 04:57 PM
2020 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவத்துறையில் சிறந்து விளங்கியதற்காக, ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகியோருக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும், நோவல் மற்றும் ஹெப்படைட்டிஸ் சி வைரசை, கண்டுபிடித்ததால், நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. நாளை இயற்பியல் துறைக்கும், நாளை மறுநாள் வேதியியல் துறைக்குமான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.