கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் பங்கேற்ற யோகா பயிற்சி...
பதிவு : அக்டோபர் 04, 2020, 12:38 PM
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூரில் இந்தோ, திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்தும் சர்தார் பட்டேல் கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூரில் இந்தோ, திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர் நடத்தும் சர்தார் பட்டேல் கொரோனா பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். கொரோனா தாக்கியவர்களுக்கு மன அமைதியும், உடல் ஆரோக்கியமும் கிடைக்க இந்த பயிற்சி அளிக்கப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவத்துள்ளது. இதுவரை இங்கு சிகிச்சை பெற்று ஐந்தாயிரத்து 500 பேர் வீடு திரும்பி உள்ள நிலையில், தற்போது அங்கு ஆயிரத்து 200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

763 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

40 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

883 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.