திரைப்படமாக உருவாகும் 'சக்திமான்'
பதிவு : அக்டோபர் 03, 2020, 01:42 PM
90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது.
90களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது. அந்த தொடரில் நடித்த நடிகர் முகேஷ் கண்ணா, இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.