இயக்குனர் சுசீந்திரன் உடன் இணையும் சிம்பு - 35 நாளில் படத்தை முடிக்க திட்டம் என தகவல்
பதிவு : அக்டோபர் 03, 2020, 01:23 PM
மாநாடு திரைப்படத்திற்கு முன்பாக, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநாடு திரைப்படத்திற்கு முன்பாக, இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக உருவாகும் இந்த படத்தை 35 நாளில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்றும், படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பரில் வெங்கட் பிரபுவின் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு கலந்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.