புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்த காந்தி புகைப்படம்
பதிவு : அக்டோபர் 03, 2020, 01:07 PM
உலகின் மிக உயரமான கட்டம் என்ற பெருமையை பெற்ற துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில், காந்தியின் புகைப்படம், சிறப்பு குறித்து ஒளிரவிடப்பட்டது.
உலகின் மிக உயரமான கட்டம் என்ற பெருமையை பெற்ற துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில், காந்தியின் புகைப்படம், சிறப்பு குறித்து ஒளிரவிடப்பட்டது. காந்திஜெயந்தியை முன்னிட்டு, மிக உயரமான கோபுரத்தில் இந்திய தேசியக் கொடியுடன், அவரது படம் ஒளிர்ந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக காந்தியை கவுரவிக்கும் வகையில் துபாயில், இந்த நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.