மலையாள பாடலுக்கு நடனமாடிய மோனிஷா
பதிவு : அக்டோபர் 03, 2020, 12:43 PM
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சின்னத்திரை நடிகை மோனிஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சின்னத்திரை நடிகை மோனிஷா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாள பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீட்டு தனிமைக்குப் பிறகு, முதல் வீடியோ வெளியிடுவதாக டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.