அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
பதிவு : அக்டோபர் 03, 2020, 12:06 PM
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இளைஞர்கள் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே இளைஞர்கள் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நரிப்பையூர் காமராஜ் புரத்தை சேர்ந்த முனீஸ்குமார், விஜயபாரதி ஆகியோர் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கேக் வெட்டியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.