லோகேஷ் கனகராஜுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்...!
பதிவு : அக்டோபர் 03, 2020, 09:47 AM
மாற்றம் : அக்டோபர் 03, 2020, 09:54 AM
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய் மிகவும் திருப்திகரமாக இருந்ததால் லோகேஷ் கனகராஜை அழைத்து பாராட்டு மழை யில் நனைய வைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் படத்தை பார்த்து முடித்த விஜய் மிகவும் திருப்திகரமாக இருந்ததால் லோகேஷ் கனகராஜை அழைத்து பாராட்டு மழை யில் நனைய வைத்துள்ளார். 

பொதுவாகவே , திரைப்படம் சிறப்பாக வந்திருந்தால் அந்த இயக்குனருக்கு கார் போன்ற அன்பளிப்போ அல்லது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்போ வழங்கி சந்தோஷத்தில் திக்கு முக்காட வைப்பது விஜயின் வழக்கம். எனவே லோகேஷ் கனகராஜுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை விஜய் வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாஸ்டர் பற்றி மனம் திறந்த விஜய் சேதுபதி-  "மாஸ்டர்...மாஸ்டர்பீஸ் தான்"

மாஸ்டர் படத்தில், தான் கொடுமையான வில்லனாக நடித்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் எகிறும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு முழுமையாக பூர்த்தியாகும் எனவும் கூறியுள்ளார். 

மாஸ்டர் ..மாஸ்டர்பீஸ் தான் என்று விஜய் சேதுபதி பேசியதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். 
தொடர்புடைய செய்திகள்

3 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் "குயிட் பண்ணுடா" - யூ டியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடம்

மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "குயிட் பண்ணுடா" என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ 30 லட்சம் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

769 views

மெர்சல் வெளியாகி 3 ஆண்டு நிறைவு - ட்ரெண்ட் ஆகும் #3yearsofmersal ஹேஷ்டேக்

நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

256 views

பிற செய்திகள்

பிகில் வெளியாகி ஓராண்டு நிறைவு - ட்விட்டரை தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றது.

50 views

"26 ஆம் தேதி 10 மணிக்கு வெளியாகிறது சூர‌ரை போற்று டிரைலர்- சூர்யா தகவல்

சூர‌ரை போற்று திரைப்படத்திற்கு என்.ஓ.சி வழங்கிய இந்திய விமான படைக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

485 views

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று படம் : சீறும் புலி பாயும்" - விரைவில் வெளியிடப்படும் என தகவல்

வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க்கை வரலாற்று சீறும் புலி எனும் தலைப்பில் படமாக உருவாக்கப்படுகிறது.

271 views

பல்வேறு மாவட்ட ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரசிகர்களிடம் பேசியதாக தகவல்

சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

138 views

நலமுடன் இருக்கிறார் நடிகர் கவுண்டமணி - சமூக வலை தளங்களில் தவறான தகவல்

நடிகர் கவுண்டமணி உடல்நிலை குறித்து தவறான தகவல் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி முழுஉடல்நலத்துடன் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

66 views

"கட்சிக்குள் காட்சி தரும் எண்ணம் எனக்கில்லை" - செந்தில்குமார் எம்.பி. விமர்சனத்திற்கு பார்த்திபன் பதிலடி

தர்ம‌புரி திமுக எம்.பி. செந்தில்குமார் விமர்சனத்திற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பதிலடி கொடுத்துள்ளார்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.