எச்.1 பி விசா விவகாரம் : வரம்பை மீறி செயல்பட்டுள்ளார் அதிபர் டிரம்ப் - அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : அக்டோபர் 03, 2020, 08:38 AM
எச்.1 பி விசா தடை விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உத்தரவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் வேலைவாய்ப்பு இழப்பை காரணம் காட்டி கடந்த ஜூன் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்.1 பி விசாக்கள் வழங்க இடைக்கால தடை விதித்தார். இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மென்பொருள் வல்லுநர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. மேலும் டிரம்ப் உத்தரவால் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் தனித்தனியாக, டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த வடக்கு க​லிஃபோர்னியா மாவட்ட நீதிமன்றம், டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மேலும், வரம்பை மீறி அதிபர் டிரம்ப் செயல்பட்டு உள்ளதாக நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

79 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

56 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் சைக்கிள் பந்தயம் - ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டர் சைக்கிள் பந்தய போட்டியில் பெட்ரோனாஸ் யமாஹா அணி வீரர் ஃபிரான்கோ மோர்பிடெலி வெற்றி பெற்று உள்ளார்.

3 views

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி தேர்வு - அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக அமி கானி பேரட் தேர்வாக அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

7 views

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு சேகரிப்பு தீவிரம் - மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில் வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது.

22 views

வெள்ளை மாளிகையில் "ஹாலோவீன்" கொண்டாட்டம் - அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா பங்கேற்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

8 views

தாய்லாந்தில் தொடரும் மக்கள் போராட்டம் - பிரதமர் பதவி விலக தொடந்து கோரிக்கை

தாய்லாந்து பிரதமர் பதவி விலக கோரி அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

5 views

ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை எம்.பி.க்கள் - அதிகளவில் உறுப்பினர்களாக கொண்டு நியூசிலாந்து பாராளுமன்றம் சாதனை

உலகிலேயே அதிக ஓரின சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளை எம்.பி.க்களாக கொண்ட பாரளுமன்றமாக நியூசிலாந்து சாதனை படைத்துள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.