சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது - சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் அதிரடி
பதிவு : செப்டம்பர் 27, 2020, 02:04 PM
சிவசேனா, அகாலிதளம் கட்சிகள் இல்லாத பா.ஜ.க. கூட்டணியை, தேசிய ஜனநாயக கூட்டணியாக கருத முடியாது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வலுவான தூண்களாக இருந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டது என்றும், தற்போது அகாலி தளத்துக்கு அந்த நிலை ஏற்பட்டு கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளதாக  சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. அணியில் தற்போது புதிதாக சில கட்சிகள் வந்து உள்ளதாகவும், அவர்களுக்கு நல்லதே நடக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார். தேவேந்திர பட்னாவிசை நேற்று சந்தித்து பேசியதாக தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், அவருடன் சில பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசித்ததாக தெரிவித்தார். அவர் முன்னாள் முதலமைச்சர் , தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், பீகார் மாநில தேர்தல் பொறுப்பாளர் என பல நிலையில் பட்னாவிஸ் உள்ளதாக சஞ்சய் ராவத் சுட்டிக்காட்டினார். தத்துவார்த்த ரீதியாக தங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டே தவிர, நாங்கள் எதிரிகள் அல்ல என்றும், தங்களின் சந்திப்பு குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவார் என்றும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முதலமைச்சர் - துணை முதலமைச்சருடன் கருணாஸ் சந்திப்பு

சீர் மரபினருக்கான கணக்கெடுப்பை, தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என கருணாஸ் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.

2518 views

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை விரைவில் நீங்குகிறது.

198 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

49 views

பிற செய்திகள்

"சொன்னதை செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார்" - ஜெகன்மோகன்ரெட்டிக்கு ராமதாஸ் பாராட்டு

ஆந்திராவில் ஜெகன்மோகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

29 views

7.5 சதவீதம் இடஒதுக்கீடு - ஆளுநர் ஸ்டாலினுக்கு கடிதம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

282 views

தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

28 views

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயார் - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி. தாமஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

11 views

திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

36 views

ஒன்றியக் குழு கூட்டத்தில் காரசார விவாதம் - அதிமுக, பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு

கும்பகோணத்தில் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து அதிமுக, பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

305 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.