கொரோனாவை தடுக்க கிடைத்த அற்புதமான மாதங்களை பயன்படுத்த மோடி தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 04:12 PM
மாற்றம் : செப்டம்பர் 17, 2020, 04:16 PM
நாட்​டில் கொரோனா பரவலை தடுக்க கிடைத்த அற்புதமான சில மாதங்களை பயன்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
நாட்​டில் கொரோனா பரவலை தடுக்க கிடைத்த அற்புதமான சில மாதங்களை பயன்படுத்த, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மாநிலங்களவையில் பேசிய குலாம் நபி ஆசாத், கொரோனா பரவல் தொடர்பாக 2019 டிசம்பரிலேயே உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததாகவும், காங்கிரஸ் கட்சியும் முதன்முதலாக அரசுக்கு இதுகுறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆசாத் சுட்டிக்காட்டினார். ஒரு தொற்று நோய் நம்மை ஆக்கிரமித்து வருகிறது என ராகுல்காந்தி சுட்டிக்காட்டியதையும் ஆசாத் நினைவூட்டினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.