அரியணையில் ஏற்ற பாடுபட முடியாதது வேதனை - ரஜினி ரசிகரின் உருக்கமான பதிவு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 04:01 PM
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் மக்கள் சேவை ஆற்றுவதை பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டதே என ரசிகர் ஒருவர், ரஜினிக்கு உருக்கமான தகவல் அனுப்பியுள்ளார்.
அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று நீங்கள் மக்கள் சேவை ஆற்றுவதை பார்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டதே என ரசிகர் ஒருவர், ரஜினிக்கு உருக்கமான தகவல் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ரஜினி, உடல் நிலை தான் முக்கியம் என்று கூறியுள்ளார். ரஜினியின் அந்த ஆடியோ பதிவை கேட்போம்..

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.