"அதிக கொரோனா சோதனை மேற்கொண்ட மாநிலம் தமிழகம்"
பதிவு : செப்டம்பர் 17, 2020, 01:30 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தால் இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளதாகவும், இது தேசிய அளவில் மிகவும் குறைவு என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு கொரோனா பரவலை தடுத்து நிறுத்தும் பணியில் வெற்றிகரமாக செயல்பட்ட காரணத்தால் இறப்பு விகிதம் 1.6 சதவீதமாக உள்ளதாகவும், இது தேசிய அளவில் மிகவும் குறைவு என தம்பிதுரை தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய தம்பிதுரை, மத்திய அரசிடம், தமிழக முதலமைச்சர் கோரிய நிலுவைத் தொகை உள்ளிட்ட தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.