ரூ.82.60 கோடியில் பல்லாவரம் மேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 01:26 PM
பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பல்லாவரத்தில் கட்டி முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஜிஎஸ்டி சாலையில், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம்,  82 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.