பெரியார் பிறந்தநாள் - முதலமைச்சர் மரியாதை
பதிவு : செப்டம்பர் 17, 2020, 01:22 PM
பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
பெரியாரின் 142வது பிறந்த நாளையொட்டி, அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.