ரூ. 55 கோடியில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலம் - முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 01:18 PM
சென்னை வண்டலூரில் 55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை அடுத்த வண்டலூரில், மாம்பாக்கம்- கேளம்பாக்கம் சந்திப்பு சாலையில், புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஒரே பில்லரில் ஆறு வழிப்பாதைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து புதிய பாலத்தின் வழியே போக்குவரத்து சேவையை,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.