அயல்நாடுகளை விட, சில ஆளுநர்களால் தான் அச்சுறுத்தல் - அதிபர் டிரம்ப் பேச்சால் சர்ச்சை
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:30 AM
வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, அயல்நாடுகளை விட , மாகாண ஆளுநர்களால் தான் அதிக அச்சுறுத்தல் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு, அயல்நாடுகளை விட , மாகாண ஆளுநர்களால் தான் அதிக அச்சுறுத்தல் உள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜோ பிடன் மற்றும் டிரம்ப் இடையிலான போட்டியில், தேசிய அளவில் டிரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதாக கூறுப்படும் நிலையில், ஜனநாயக கட்சி ஆளும் மாநிலங்களில் 5 மதல் 40 சதவீத வாக்காளர்கள் முடக்கப்பட்டு உள்ளதாகவும், இதுபோன்று வரும் காலங்களில் வாக்கு சீட்டுகள் களவாடப்படலாம் என டிரம்ப் சாடியுள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.