அமெரிக்காவில் கரையை கடந்த சாலி சூறாவளி - கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:14 AM
அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலோ வளைகுடா கடற்கரை பகுதியில் நேற்று காலை, இரண்டாம் எண் நிலை சாலி சூறாவளி கரையை கடந்தது.
அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சகோலோ  வளைகுடா கடற்கரை பகுதியில் நேற்று காலை, இரண்டாம் எண் நிலை  சாலி சூறாவளி கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த பிராந்தியம் முழுவதும், பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.