கனமழையால் சாலையில் தேங்கிய நீர் - கடும் வாகன நெரிசல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:08 AM
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகரில் கனமழை காரணமாக சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முழங்காலுக்கும் மேல் தேங்கி நின்ற நீரில் வாகனங்கள் மிதந்தன. மழை நின்ற பிறகு, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதால், ஓட்டுநர்கள் திணறினர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.