இந்தியாவின் சொராவர்சிங் ரோலர் ஸ்கிப்பிங்கில் புதிய சாதனை
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:04 AM
இந்தியாவை சேர்ந்த சொராவர்சிங் ரோலர் ஸ்கிப்பிங்கில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த சொராவர்சிங் ரோலர் ஸ்கிப்பிங்கில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவர்  தனது முந்தைய சாதனை முறியடித்து , 30 வினாடிகளில் 147 முறை ஸ்கிப்பிங் செய்து புதிய உலக சாதனை படைத்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.