ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தைகள்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:57 AM
துருக்கி நாட்டின் தென் கிழக்கில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் பெற்றோர் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
துருக்கி நாட்டின் தென் கிழக்கில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் பெற்றோர் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்துள்ளனர். வெளியே, டிராலியில் ஒரு குழந்தையும், அதனை பார்த்துக் கொண்டு மற்றொரு குழந்தையும் நின்ற நிலையில், அவர்கள் அருகே இருந்த கடைமீது கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக வந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த 2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி உள்ளன. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.