விஜய்சேதுபதி தயாரிப்பில் "யாருக்கும் அ​ஞ்சேல்"
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:52 AM
யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகை பிந்து மாதவி நடிக்கும், இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கிறார்.
யாருக்கும் அஞ்சேல் என்ற படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகை பிந்து மாதவி நடிக்கும், இந்த படத்தை விஜய்சேதுபதி தயாரிக்கிறார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு, சாம் சி.எஸ். இசை அமைக்கிறார். "அல்லவை வெல்ல நல்லனவற்றின் அமைதி மட்டும் போதும்" என்ற வாசகம், இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.