கர்மயோகி - முதல் பார்வை போஸ்டர் வெளியீடு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:48 AM
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான கர்மயோகி படத்தின் தமிழ் பதிப்பு உரிமத்தை, லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படமான கர்மயோகி படத்தின் தமிழ் பதிப்பு உரிமத்தை, லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. மோடியின் ஆரம்ப கட்ட காலங்கள் மற்றும் டீன் ஏஜ் வாழ்க்கையை சித்தரிக்கும் வகையில் உருவாகி உள்ள இந்த படத்தை, சஞ்சய் திரிபாதி இயக்கியுள்ளார். சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து, இப்படத்தை மகாவீர் ஜெயின் தயாரித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை, லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.