எல்லையில் ஒலிபெருக்கி அமைத்து தொந்தரவு தரும் சீனா
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:41 AM
லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் கையாள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் கையாள தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. லடாக்  எல்லையில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம், இந்திய ராணுவ வீரர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கும் பாடல்களை பஞ்சாபி மொழியில் சீனா தொடர்ந்து ஒலிபரப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.