தயாரிப்பாளர்களை நோஞ்சான் என்பதா? - பாரதிராஜா மீது தயாரிப்பாளர் சங்கத்தினர் குற்றச்சாட்டு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:33 AM
இயக்குநர் பாரதிராஜா தங்களை நோஞ்சான் என்று விமர்சித்த‌தற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் பாரதிராஜா தங்களை நோஞ்சான் என்று விமர்சித்த‌தற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் செல்வராஜ், தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதால், பாரதிராஜா புதிய சங்கத்தை தொடங்கியுள்ளதாக விமர்சித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.