ஹூனான் மாகாணத்தின் சிறப்பை விளக்கும் வீடியோ - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹூனானில் ஆய்வு பயணம்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 10:29 AM
சீனாவின் ஹூனான் மாகாணத்தின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூனான் மாகாணத்தின் சிறப்பை விளக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த ஹூனான் மாகாணம் யாங்ட்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தரும் ஹூனான் மாகாணத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில்  இந்த அழகிய 
வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.