ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது செய்யப்படும் முதலீடுகள் - நீண்ட கால முதலீட்டு வருவாய் வரியில் இருந்து விலக்கு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:28 AM
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு நீண்ட கால முதலீட்டு வருவாய் வரியில் இருந்து விலக்கு அளிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மீது செய்யப்படும் முதலீடுகளுக்கு நீண்ட கால முதலீட்டு வருவாய் வரியில் இருந்து விலக்கு அளிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த குழுவின் தலைவரும், முன்னாள் நிதித் துறை இணையமைச்சருமான ஜெயந்த் சின்ஹா, நாடாளுமன்றத்தில் சமர்பித்த அறிக்கையில், இவ்வகை முதலீடுகளுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்காவது, வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், ஸ்டார்ட் அப் துறைக்குள் ஏராளமான உள்நாட்டு முதலீடுகள் குவியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.