மாநிலங்களுக்கு இடையேயான இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:19 AM
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள போதிலும், தமிழகத்தில் மாநிலத்திற்குள் வந்து செல்ல இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள போதிலும், தமிழகத்தில் மாநிலத்திற்குள் வந்து செல்ல இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களுக்கு இடையேயான இ-பாஸ் முறையை  ரத்து செய்ய உத்தரவிட கோரி, தேனியை சேர்ந்த ஹரிஹரசுதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.