புதுபொழிவுடன் திறக்கப்படும் கோயம்பேடு சந்தை - மாநகராட்சி ஊழியர்கள் நேரில் ஆய்வு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:14 AM
கோயம்பேடு சந்தையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
கோயம்பேடு சந்தையில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். வரும் 28-ந் தேதி முதல் காய்கறி சந்தைகள் திறக்கப்பட உள்ள நிலையில் மார்க்கெட்டில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். பொதுமக்களிடையே சமூக இடைவெளி பின்பற்றபடுகிறதா, வியாபாரிகள் அரசின் வழிமுறைகறை சரியாக பின்பற்றுகின்றனரா என்பது குறித்து கண்காணிக்க சந்தை முழுவதும் 120 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட உள்ளன. மேலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.   

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.