வேன் மீது லாரி மோதி விபத்து - 15 பேர் காயம்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:00 AM
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சாலையை கடக்க முயன்ற வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையில் சாலையை கடக்க முயன்ற வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் ஓட்டுனர் குருசாமி உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,  விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.