கூடுதலாக 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகள் கொள்முதல் - 2 நாட்களில் தமிழகம் வந்தடையும் என தகவல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 08:36 AM
தமிழக அரசு கூடுதலாக 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது.
தமிழக அரசு கூடுதலாக 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. கொரோனா நோயாளிகள் உயிர் காப்பானாக திகழும் ரெம்டெசிவிர் மருந்தை , தமிழக அரசு ஏற்கனவே சுமார் ஒன்றரை லட்சம் அளவில் கொள்முதல் செய்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது. இந்நிலையில் கூடுதலாக 2 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை கொள்முதல் செய்துள்ளது. இவை ஒரிரு நாட்களில் தமிழகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.