அரசாணை வெளியிட்ட பின், ஏன் கடிதம் எழுத வேண்டும்? - திமுக எம்.எல்.ஏ பொன்முடி
பதிவு : செப்டம்பர் 16, 2020, 10:19 PM
அரியர் தேர்ச்சி விவகாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் குறித்த சட்டப்பேரவையில் கேள்வி கேட்ட போது, துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளதாக கூறுவதாக, திமுக எம்.எல்.ஏ பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
அரியர் தேர்ச்சி விவகாரத்தில், ஏ.ஐ.சி.டி.இ. கடிதம் குறித்த சட்டப்பேரவையில் கேள்வி கேட்ட போது, துணைவேந்தர் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி உள்ளதாக கூறுவதாக, திமுக எம்.எல்.ஏ பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பேரவைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.