கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கீழ் கொண்டு வரும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 08:01 PM
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார்.
கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார். இதன் பின்னர், மக்களவையில் பேசிய அவர், சில வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தவர்கள், கடும் இன்னலுக்கு ஆளானதாக கூறினார். அதனை கருத்தில் கொண்டே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாக நிர்மலா சீதாரான் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.