ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 07:42 PM
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களையில் பேசிய அவர் ரயில்வே விரிவாக்கம், நவீனமயம் உள்ளிட்ட பணிகளுக்கு 50 லட்சம் கோடி ரூபாய் நிதி முதலீடு தேவைப்படுவதாக கூறினார்.  பயணிகளுக்கு தரமான ரயில் மற்றும் சரக்கு சேவைகளை வழங்கவும் நவீன தொழில்நுட்பத்தை மேற்கொள்ளவும் ஒரு சில திட்டங்களில்  தனியார் துறை பங்களிப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.