அபராத தொகை செலுத்த தயார்- சசிகலா மனு தாக்கல்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 07:34 PM
அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அபராத தொகையை செலுத்த அனுமதிக்க கோரி பெங்களூரு நகர சிவில் நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அபராதத் தொகையை கட்டலாம் என உத்தரவிட்டால், காசோலையாகவோ அல்லது வரைவோலையாக இந்த அபராதத் தொகையை சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் செலுத்த முடியும். இதனிடையே, சுதாகரன், தனது அபராத தொகை ரூ.10 கோடியை
நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.