கேரளாவில் ரூ.2000 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம் - வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 04:51 PM
கேரளாவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் மூடவும், வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் வைப்புத் தொகை வாங்கி வட்டி தருவதாக கூறி கேரளாவை சேர்ந்த பாப்புலர் பைனான்ஸ் நிதி நிறுவனம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்தது. நிதி நிறுவன உரிமையாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மாநிலத்தில் உள்ள பாப்புலர் நிதி நிறுவனத்தின் அனைத்து கிளைகளையும் மூட உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

16 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

11 views

370 சட்டப் பிரிவு நீக்கப்பட்ட பின்னர் "தீவிரவாத தாக்குதல் பாதியாக குறைந்துள்ளது" - மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர், நாட்டில் தீவிரவாத சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

8 views

பிற செய்திகள்

ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.

3 views

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.

13 views

"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

7 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2140 views

"வேளாண் மசோதாக்களை திருப்பி அனுப்ப வேண்டும் என கடிதம்" - எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட எம்.பி.க்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர்.

8 views

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ஆம் நாள் பிரம்மோற்சவம் - கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளல் நடைபெற்றது.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.