தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 04:08 PM
கோவை, நீலகிரி, தேனி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியில் வளிமண்டல சுழற்சியாக நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"நீலகிரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2054 views

"தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் பதினைந்து மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1865 views

பிற செய்திகள்

தமிழக மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

0 views

வேளாண் மசோதா - நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்

7 views

பொருளாதார ஆய்வு குழு இன்று அறிக்கை தாக்கல்

தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ரங்கராஜன் தலைமையிலான சிறப்பு குழு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

10 views

6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு

தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

5 views

200க்கும் அதிகமான மையங்களில் - 10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

43 views

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.