சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு - கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி
பதிவு : செப்டம்பர் 16, 2020, 03:59 PM
பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
பாஜகவின் முன்னாள் மாநில தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில், அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவில், தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.