4 தெருக்கள் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 03:54 PM
சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இந்த 4 பகுதியும் மாதவரம் மண்டலத்தில் இருப்பதாகவும், மீதமுள்ள 14 மண்டலங்களில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள் எதுவும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.